Month: May 2022

கோடை லீவுக்கு என் பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா

கோடை வெப்பம் ஒரு பக்கம் வாட்டினாலும் பெரும்பாலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் கோடை ஒரு விதத்தில் கொண்டாட்டம் தான். பிள்ளைகளுக்கு மே மாதம் தான் மனதுக்கு பிடித்த மாதமாக இருக்க முடியும் காரணம் கோடை விடுமுறை குதூகுலம். 10வது 12வது மாணவர்கள் லேசான பதட்டத்தில் இருந்தாலும் ரிசல்ட் வரும் நாளுக்கு முந்தைய நாள் வரை அதையெல்லாம் மறந்து விட்டு தங்கள் நண்பர்களோடு விளையாடுவது, ஊர் சுற்றி மகிழ்வார்கள். பெற்றோர்களுக்கு மே மாதம் கொஞ்சம் கூடுதல் செலவு தான் […]